Ingredients:
Cumin seeds - 1 1/2 tsp.
Peppercorn - 3/4 tsp.
Coriander seeds - 1 tsp.
Tuvar dal/Arhar dal - 1 tsp.
Ginger - 1 inch
Dry red chilli - 2
Tomatoes - 2
Mustard seeds + Cumin seeds - 3/4 tsp.
Curry leaves -few
Boiled & mashed dal - 1/2 cup
Tamarind - gooseberry size
Corinader leaves - few (chopped)
Salt (to taste)
Turmeric powder - 1/4 tsp.
Asafoetidas - 2 pinches
Oil - 2 tsp.
Method:
Soak the tamarind in 1 cup of water. Make a '+' on top of the tomatoes.
Add 2 cups of water. Cover and boil. When the tomatoes are tender, remove from heat and keep aside.
Cool slightly. Peel tomatoes (if desired) and grind them.
Squeeze out the tamarind juice.
Dry roast the cumin seeds, coriander seeds, peppercorn and arhar dal.
Grind them with 1/2 inch of ginger.
Heat the oil in a pan and temper the mustard+cumin seeds and red chilli.
Combine the tamarind extract, tomato paste, tomato juice, mashed dal, turmeric powder and salt.
If required, add an extra amount of water.
Pour this in the pan. Add the rasam powder, curry leaves and asafoetida and mix.
When the rasam forms a frothy layer on the top, remove from heat.
Chop the remaining half inch of ginger and sprinkle on the top of the rasam along with coriander, curry leaves.
______________________________________________________________________________
தேவையான பொருட்கள்:
சீரகம் - 1 1/2 தேக்கரண்டிமிளகு - 3/4 தேக்கரண்டி
தனியா விதை - 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
இஞ்சி - 1 inch
வர மிளகாய் - 2
தக்காளி - 2
கடுகு + சீரகம் - 3/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை
வேக வாய்த்த மசித்த பருப்பு - 1/2 cup
புளி - நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லி (நறுக்கியது)
மஞ்சள் போடி - 1/4 தேக்கரண்டி
உப்பு (தேவையான அளவு)
பெருங்காயம் - 2 சிட்டிகை
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைக்கவும்.
தக்காளி மேல் '+' என்று கத்தியால் கீறி 2 கப் தண்ணீரில் மூடி வேக விடவும்.
தக்காளி வெந்தவுடன் சிறிது நேரம் ஆற வைத்து தொலை உரித்து (அல்லது தோலோடு) அரைக்கவும்.
புளியை தண்ணீரில் கரைத்து, புளி தண்ணீர் மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
சீரகம், மிளகு, துவரம் பருப்பு, தனியா விதை எல்லாவற்றையும்
எண்ணெய் இல்லாமல் வறுத்து 1/2 inch இஞ்சியுடன் பொடித்துக் கொள்ளவும்
(ரசப்பொடி).
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வர மிளகாய் தாளிக்கவும்.
புளித்தண்ணீர், தக்காளி அரைத்து விழுது, தக்காளி வேக வைத்த தண்ணீர், மசித்த பருப்பு, மஞ்சள் போடி, உப்பு எல்லாவற்றறையும் கலந்து கடாயில் ஊற்றவும்.
தண்ணீர் தேவையென்றால் ஊற்றிகொள்ளவும். பிறகு ரசப்பொடி, கறிவேப்பிலை, பெருங்காயம், ரசத்தில் கலக்கவும்.
மிதமான தீயால் ரசத்தை சமைக்கவும். ரசம் மேலே நன்றாக நுரைத்து வரும் பொழுது அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
1/2 inch இஞ்சியை பொடியாக நறுக்கி கொத்தமல்லி , கறிவேப்பிலை இலையுடன் ரசத்தின் மேலே தூவி விடவும்.
Sent off to "Healing Foods-Ginger/Garlic" event hosted by Sara and started by Siri.









































