Ingredients:
Broccoli - 2 heads
Onions - 2 (sliced)
Garlic - 15 pods
Mustard seeds - 1 tsp.
Cumin (dry roasted and powdered) - 1 tsp.
Garam masala - 1/2 tsp.
Kashmiri red chilli powder - 1/2 tsp.
Coriander powder - 1 tsp.
Turmeric powder - a pinch
Salt (to taste)
Oil - 2 tsp.
Peanuts (roasted and peeled) - 2 tbsp.
Methods:
Heat the oil in a non-stick kadai. Add mustard seeds and allow them to crackle.
Add onions and saute till they turn translucent. Add garlic and saute.
Now add the broccoli florets and saute for a minute. Add the powders and saute.
Sprinkle little water and cover and cook for 5 minutes, stirring in between.
Finally sprinkle salt, garam masala and crushed peanuts. Enjoy this crunchy fry.
_____________________________________________________________________________
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பூண்டு - 15 பல்
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் (வறுத்து பொடியாக்கியது) - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
காஷ்மீரி சிகப்பு மிளகாய் பொடி - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
வேர்கடலை - 2 மேஜைக்கரண்டி (வறுத்தது)
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகை தாளிக்கவும். வெங்காயம் நிறம் மாறும்வரை வதக்கவும்.
பிறகு பூண்டை சேர்த்து வதக்கவும். பிரொக்கோலி துண்டுகளை ஒரு நிமிடம்
வதக்கவும்.
பொடிகளை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து ஐந்து நிமிடத்திற்கு மூடி இடை இடையே வதக்கவும்.வதக்கவும்.
பிறகு உப்பு, கரம் மசாலா, கரகரப்பாக பொடித்த வேர்கடலையை சேர்த்து வதக்கவும்.
என்ஜாய்!

Sent off to "Healing Foods-Ginger/Garlic" event hosted by Sara and started by Siri.
















