தேவையான பொà®°ுட்கள்:
பாà®°்லீ - 1/2 கப்
வெà®™்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி - 1/2 inch (நறுக்கியது)
பச்சை à®®ிளகாய் - 3 (நறுக்கியது)
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு (தேவையான அளவு)
காரட் - 1/2 (நறுக்கியது)
பீன்ஸ் - 8 (நறுக்கியது)
உருளைகிà®´à®™்கு (சிà®±ிது) - 1 (தோலோடு நறுக்கியது)
பச்சை பட்டாணி - 1/4 கப்
சோளம் - 1/4 கப்
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
செய்à®®ுà®±ை:
பாà®°்லீயை கழுவி, தண்ணீà®°ில் 5 மணி நேà®°à®®் ஊற விடவுà®®்.
நான் ஸ்டிக்
கடாயில் பாà®°்லீ 2.5 கப் தண்ணீà®°் அல்லது வேண்டிய அளவு தண்ணீà®°் ஊற்à®±ி சிà®±ிது உப்பு சேà®°்த்து வேக விடவுà®®்.
à®’à®°ு கடாயில் எண்ணெய் ஊற்à®±ி கடுகு, சீரகம், உளுந்து, கடலைப் பருப்பு சேà®°்த்து தாளிக்கவுà®®்.
வெà®™்காயம், இஞ்சி, பச்சை à®®ிளகாய் சேà®°்த்து வெà®™்காயம் நிறம் à®®ாà®±ுà®®் வரை
வதக்கவுà®®்.
காய்கறி, உப்பு சேà®°்த்து வதக்கவுà®®்.
1 à®®ுதல் 1.25 கப் வரை தண்ணீà®°் ஊற்à®±ி மஞ்சள் போடி, கறிவேப்பிலை சேà®°்த்து காய்களை வேக விடவுà®®்.
காய்கள் வெந்ததுà®®் , பாà®°்லீ, கொத்தமல்லி இலை சேà®°்த்து தண்ணீà®°்
வற்à®±ுà®®் வரை கிளறவுà®®்.
பிடித்தமான சட்னியுடன் பரிà®®ாறவுà®®.