Recommend it

Mar 14, 2011

Barley Vegetable Pongal


Ingredients:
Barley - 1/2 cup (soaked overnight)
Yellow Moong Dal - 1/3 cup
Cumin seeds - 1.5 tsp. (crushed)
Pepper corn - 1 tsp.
Ghee - as required
Cashew nuts - few
Salt
Oil
Turmeric powder - 1/4 tsp.
Asafoetida powder - 1/2 pinch
Ginger - 2 tsp. (finely chopped)
Broad beans, red capsicum, carrots, corn, beans, cauliflower - few (chopped)

Method:
In a pressure cooker (3 litres Prestige), pour a little oil and saute the veggies except capsicums.
Add soaked barley, moong dal, 3.5 cups of water (US measurement), salt and turmeric powder.
Keep in low-flame. Pressure cook upto 6 to 7 whistles.
In a small pan, add ghee and saute the capsicum, cumin, peppercorn, cashewnuts and ginger.
Add this and asafoetida to the cooked barley and mix well.
Remove and enjoy! :)

Sent off to "WWC-Barley for Breakfast" event hosted by Priya and started by Sanjeeta.

Mar 13, 2011

Mint Rice/புதினா சாதம்


Ingredients:
Mint leaves - 2 cups
Urad dal - 2 tsp.
Chana dal - 2 tsp.
Cooked rice - 3 cups
Dry red chillies - 2 (or as per taste)
Salt (to taste)
Oil
Asafoetida powder - ¼ pinch
Tamarind - small grape size

Method:
Heat 2 tsp. of oil and add mint leaves.
Sauté till they wilt. Place them on a plate.
Again heat 1 tsp. of oil and fry the dals till they turn golden in colour.
Add red chillies and tamarind.
Sauté for a minute. Cool.
Powder the dals, red chillies and tamarind.
Then add the mint leaves, salt and asafoetida. Grind.
Mix with rice and enjoy.
______________________________________________________________________________

தேவையான பொருட்கள்:
புதினா இலைகள் - 2 கப்
உளுந்து - 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
சமைத்த சாதம் - 3 கப்
வர மிளகாய் -  2 (அல்லது ருசிக்கேற்ப)
உப்பு (தேவையான அளவு)
எண்ணெய்
பெருங்காயம் - ¼ சிட்டிகை
புளி - திராட்சை பழம் அளவு

செய்முறை:
கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி  புதினா இலைகளை நன்றாக வதக்கவும்.
தட்டில் எடுத்து வைக்கவும். பிறகு 1 தேக்கரண்டி எண்ணெய் கடாயில் ஊற்றி
உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
மிளகாய், புளி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். ஆறவிடவும்.
உளுந்து, கடலைப்பருப்பு, புளி, மிளகாய் சேர்த்து பொடிக்கவும் பொடித்த பின்
புதினா இலைகளை, உப்பு, பெருங்காயப்பொடி சேர்த்து அரைக்கவும்.
இதனை சமைத்த சாதத்துடன் கலந்து பரிமாறவும்.

Sent off to PJ's Mint event.

Mar 7, 2011

Barley Veg Upma/பார்லீ காய்கறி உப்புமா


Ingredients:
Barley - 1/2 cup
Onion - 1 (chopped)
Ginger - 1/2 inch (finely chopped)
Green chillies - 3 (slit)
Mustard seeds - 1/2 tsp.
Cumin seeds - 1 tsp.
Urad dal - 1 tsp.
Chana dal - 1 tsp.
Curry leaves - few
Oil
Salt (to taste)
Carrot - 1/2 (chopped)
Beans - 8 (chopped)
Potato (small) - 1 (chopped with skin)
Green peas - 1/4 cup (frozen)
Corn - 1/4 cup (frozen)
Turmeric powder - 1/4 tsp.
Coriander leaves - few

Method:
Wash and soak the barley in water for 5-6 hours.
Discard the soaked water.
In a non-stick sauce pan, add the barley and pour 2.5 cups of water (or as required) and a little salt and cook till tender (this takes 20 minutes). Keep aside.
In a pan, add oil and temper with mustard and cumin seeds, urad and chana dal.
Saute onions (till translucent), green chillies and ginger.
Saute carrots, beans, potatoes, green peas, corn and add little salt.
Pour 1-1.25 cups of water, turmeric powder and curry leaves.
Cook the veggies till tender.
Now add the cooked barley and coriander leaves and saute till all the water dries up.
Enjoy the healthy and chewy upma with any chutney.
_______________________________________________________________________________

தேவையான பொருட்கள்:
பார்லீ - 1/2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி - 1/2 inch (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு (தேவையான அளவு)
காரட் - 1/2 (நறுக்கியது)
பீன்ஸ் - 8 (நறுக்கியது)
உருளைகிழங்கு (சிறிது) - 1 (தோலோடு நறுக்கியது)
பச்சை பட்டாணி - 1/4 கப்
சோளம் - 1/4 கப்
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
பார்லீயை கழுவி, தண்ணீரில் 5 மணி நேரம் ஊற விடவும்.
நான் ஸ்டிக்  கடாயில்  பார்லீ 2.5 கப் தண்ணீர் அல்லது வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து வேக விடவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுந்து, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை
வதக்கவும்.

காய்கறி, உப்பு சேர்த்து வதக்கவும்.
1 முதல் 1.25 கப் வரை தண்ணீர் ஊற்றி மஞ்சள் போடி, கறிவேப்பிலை சேர்த்து  காய்களை வேக விடவும்.
காய்கள் வெந்ததும் , பார்லீ, கொத்தமல்லி  இலை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை கிளறவும்.
பிடித்தமான  சட்னியுடன் பரிமாறவும.
 
Sent off to "WWC-Barley for Breakfast" event hosted by Priya and started by Sanjeeta.

Mar 6, 2011

Onion Chutney/வெங்காயச் சட்னி

Ingredients:
Onions - 3 (sliced)
Garlic - 4 pods (peeled)
Ginger - ¾ inch (peeled and chopped)
Tomatoes - 2 (diced)
Grated coconut - ¼ cup
Dry red chillies - 3
Salt
Oil

To Temper:
Mustard seeds + Cumin seeds + Urad dal - ¾ tsp.
Curry leaves - few
Method:
Heat the oil in a pan and sauté onions (till translucent), red chillies, ginger, garlic (till the raw smell fades away), tomatoes (till pulp) by adding one by one.
In a blender, add the sautéed ingredients with grated coconut and salt and grind them.
Temper the chutney with the given ingredients.
Enjoy with idli, dosa or uthappam.
______________________________________________________________________________

தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 3 (நறுக்கியது)
பூண்டு - 4 பல் (உரித்தது)
இஞ்சி - ¾ inch (உரித்து நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
துருவிய தேங்காய் - ¼ கப்
வர மிளகாய் - 3
உப்பு (தேவையான அளவு)
எண்ணெய்
தாளிக்க:
கடுகு + சீரகம் + உளுந்து - ¾ தேக்கரண்டி
கறிவேப்பிலை

செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி  வெங்காயம் (நிறம் மாறும் வரை), காய்ந்த மிளகாய், இஞ்சி-பூண்டு (பச்சை வாசனை போகும் வரை), தக்காளி (குழையும் வரை), ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.
இவற்றை  தேங்காய் மற்றும் உப்போடு சேர்த்து அரைக்கவும்.
கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை தாளித்து சட்னியோடு சேர்க்கவும்.
இட்லி, தோசையுடன்  தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும்.

Mar 4, 2011

Green Mango Pickle/மாங்காய் ஊறுகாய்


Ingredients:
Green mangoes (small) - 3
Salt - 5 tsp. (or as required)
Green chillies (long) - 7
Oil - 2 tsp.
Cumin seeds - 1 tsp.
Mustard seeds - ½ tsp.
Fenugreek seeds - ¼ tsp.
Gingelly oil - ⅓ cup
Tumeric powder - ½ tsp.

Method:
Wash and pat dry the mangoes. Cut the mangoes with the shell.
Add salt to the mango pieces and mix well. Keep it in an air-tight container and shake well every day.
After 5 days, heat a little oil, slit green chillies and sauté till they change their colour. Keep aside.
Dry roast the cumin, mustard and fenugreek seeds. Grind them and add the sautéed green chillies.
Grind them again. Add this mixture to the mangoes with turmeric powder.
Heat gingelly oil and cool it. After cooling, add it to the mangoes.
Let it soak for 2 days. Shake it and enjoy with curd rice.
Store it in air-tight container. Use dry spoons to serve.

Note:
This pickle lasts up to a week. Shake it everyday. Store in the refrigerator.
______________________________________________________________________





தேவையான பொருட்கள்:
மாங்காய் - 3
உப்பு - 5 தேக்கரண்டி (அல்லது தேவையான அளவு)
பச்சை மிளகாய் (நீளமானது) - 7
எண்ணெய் - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - ¼ தேக்கரண்டி
நல்லெண்ணெய் - ⅓ கப்
மஞ்சள் பொடி - ½ தேக்கரண்டி
கடுகு - ½ தேக்கரண்டி

செய்முறை:
மாங்காயை கழுவி ஈரம் போக துடைக்கவும். ஓடுடன் மாங்காயை நறுக்கவும்.
சுத்தமான் ஊறுகாய்  பாட்டலில் மாங்காய், உப்பு  சேர்த்து கலக்கவும்.
தினமும் குலுக்கி விடவும். 5 நாள் கழித்து கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகாயை நிறம் மாறும் வரை வதக்கவும்.
சீரகம், கடுகு மற்றும் வெந்தயம் எண்ணெய் இல்லாமல் வறுக்கவும்.
பிறகு இவற்றை பொடிக்கவும். பொடித்த பின் மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
இக்கலவையை ஊறுகாயில் சேர்க்கவும்.
நல்லெண்ணையை காய்ச்சி ஆற விடவும்.
ஆறிய பின் ஊறுகாயில், மஞ்சள் பொடியோடு சேர்த்து கலக்கவும்.
2 நாள் வைத்திருக்கவும். தினமும் ஊறுகாயை குலுக்கி விடவும்.
வேண்டிய போது தயிர் சாதத்துடன் தொட்டுக் கொள்ளவும்.
குறிப்பு:
ஒரு வாரம் வரை வெளியே வைக்கலாம். தினமும் குலுக்கிவிடவும். ஒரு வாரத்திற்கு மேல் வேண்டுமென்றால் fridgeல் வைக்கவும்.

Sent off to "Urugai/Pickle/Achar Mela" hosted by Hima.

Mar 1, 2011

Omelette Kurma/ஆம்லெட் குருமா



Ingredients:
For Omelettes:
Egg - 6
Green chilli - 1
Ginger - 1/2 inch
Coriander leaves - 2 tbsp.
Salt (to taste)
Oil

For kurma/gravy:
Onions - 4 (finely chopped)
Ginger - 1 inch
Garlic - 10 pods (small)
Tomato - 2 (chopped)
Tomato puree (canned or packaged) - 2 tbsp.
Fennel seeds - 1/2 tsp.
Cloves - 4
Cinnamon - 1 stick
Cardamom - 3
Dhagad phool/kal paasi - 1
Roasted and powdered cumin - 1 tsp.
Kashmiri red chilli - 1 tsp.
Coriander powder - 2 tsp.
Coconut slices - 1/3 cup
Coriander leaves - few (chopped)
Salt (to taste)
Oil




Method:
For Omelettes:
Grind ginger, green chilli, coriander leaves without water. Beat the eggs.
Add the minced mixture and salt to the egg and mix.
Prepare the omelettes. Cut them into pieces and keep aside.

For kurma:
Grind the fennel seeds, cloves, cinnamon. cardamom, kal paasi, ginger, garlic without water (spice mixture).
Grind the coconut pieces into a thick paste with a little water added. Keep aside.
Heat the oil in a kadai and add the onions. Saute till they change their colour.
Add the spice mixture and saute till the raw smell fades away.
Add the tomato pieces,salt and saute till they turn into pulp.
Add the puree and saute for a few minutes.
Add the powders and mix.
Add required water and bring it to a boil. Boil for 5 minutes.
Add the coconut paste and let it cook for 2 minutes. Then add the omelette pieces and coriander leaves. Serve.
______________________________________________________________________________


தேவையான பொருட்கள்:
ஆம்லெட்:
முட்டை - 6
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - 1/2 inch
கொத்தமல்லி - 2 மேஜைக்கரண்டி
உப்பு (தேவையான அளவு)
எண்ணெய்

குருமா:
வெங்காயம் - 4 (நன்றாக நறுக்கியது)
இஞ்சி - 1 inch
பூண்டு - 10 பல் (சிறிது)
தக்காளி - 2 (நறுக்கியது)
தக்காளி விழுது - 2 மேஜைக்கரண்டி (கடை)
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கிராம்பு - 4
பட்டை - 1
ஏலக்காய் - 3
கல் பாசி - 1
சீரகம் (வறுத்து பொடியாக்கியது) - 1 தேக்கரண்டி
காஷ்மீரி சிகப்பு மிளகாய் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி பொடி - 2 தேக்கரண்டி
தேங்காய் - 1/3 கப்
கொத்தமல்லி - (நறுக்கியது)
உப்பு (தேவையான அளவு)
எண்ணெய்

செய்முறை:
ஆம்லெட்:
இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இவற்றை தண்ணீரில்லாமல் அரைக்கவும்.
முட்டை நன்றாக அடித்து இத்துடன் உப்பு மற்றும் அரைத்த விழுது கலக்கவும்.
ஆம்லெட்டாக சமைத்து துண்டுகளாக்கவும்.

குருமா:
இஞ்சி, பூண்டு, ஏலக்காய், பட்டை, கிராம்பு, சோம்பு, எல்லாவற்றையும்
தண்ணீரில்லாமல் அரைக்கவும் (அரைத்த மசாலா).
தேங்காயை கெட்டியாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
அரைத்த மசாலா விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
தக்காளி மற்றும் உப்பு சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
பிறகு தக்காளி விழுதை சேர்க்கவும்.
பொடிகளை தூவவும்.
வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
தேங்காய் விழுதை சேர்த்து 2 நிமிடம் சமைக்கவும்.
ஆம்லெட் துண்டுகள் மற்றும் கொத்தமல்லி இலையை சேர்த்து உடனே பரிமாறவும்.