Recommend it

Mar 1, 2011

Omelette Kurma/ஆம்லெட் குருமா



Ingredients:
For Omelettes:
Egg - 6
Green chilli - 1
Ginger - 1/2 inch
Coriander leaves - 2 tbsp.
Salt (to taste)
Oil

For kurma/gravy:
Onions - 4 (finely chopped)
Ginger - 1 inch
Garlic - 10 pods (small)
Tomato - 2 (chopped)
Tomato puree (canned or packaged) - 2 tbsp.
Fennel seeds - 1/2 tsp.
Cloves - 4
Cinnamon - 1 stick
Cardamom - 3
Dhagad phool/kal paasi - 1
Roasted and powdered cumin - 1 tsp.
Kashmiri red chilli - 1 tsp.
Coriander powder - 2 tsp.
Coconut slices - 1/3 cup
Coriander leaves - few (chopped)
Salt (to taste)
Oil




Method:
For Omelettes:
Grind ginger, green chilli, coriander leaves without water. Beat the eggs.
Add the minced mixture and salt to the egg and mix.
Prepare the omelettes. Cut them into pieces and keep aside.

For kurma:
Grind the fennel seeds, cloves, cinnamon. cardamom, kal paasi, ginger, garlic without water (spice mixture).
Grind the coconut pieces into a thick paste with a little water added. Keep aside.
Heat the oil in a kadai and add the onions. Saute till they change their colour.
Add the spice mixture and saute till the raw smell fades away.
Add the tomato pieces,salt and saute till they turn into pulp.
Add the puree and saute for a few minutes.
Add the powders and mix.
Add required water and bring it to a boil. Boil for 5 minutes.
Add the coconut paste and let it cook for 2 minutes. Then add the omelette pieces and coriander leaves. Serve.
______________________________________________________________________________


தேவையான பொருட்கள்:
ஆம்லெட்:
முட்டை - 6
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - 1/2 inch
கொத்தமல்லி - 2 மேஜைக்கரண்டி
உப்பு (தேவையான அளவு)
எண்ணெய்

குருமா:
வெங்காயம் - 4 (நன்றாக நறுக்கியது)
இஞ்சி - 1 inch
பூண்டு - 10 பல் (சிறிது)
தக்காளி - 2 (நறுக்கியது)
தக்காளி விழுது - 2 மேஜைக்கரண்டி (கடை)
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கிராம்பு - 4
பட்டை - 1
ஏலக்காய் - 3
கல் பாசி - 1
சீரகம் (வறுத்து பொடியாக்கியது) - 1 தேக்கரண்டி
காஷ்மீரி சிகப்பு மிளகாய் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி பொடி - 2 தேக்கரண்டி
தேங்காய் - 1/3 கப்
கொத்தமல்லி - (நறுக்கியது)
உப்பு (தேவையான அளவு)
எண்ணெய்

செய்முறை:
ஆம்லெட்:
இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இவற்றை தண்ணீரில்லாமல் அரைக்கவும்.
முட்டை நன்றாக அடித்து இத்துடன் உப்பு மற்றும் அரைத்த விழுது கலக்கவும்.
ஆம்லெட்டாக சமைத்து துண்டுகளாக்கவும்.

குருமா:
இஞ்சி, பூண்டு, ஏலக்காய், பட்டை, கிராம்பு, சோம்பு, எல்லாவற்றையும்
தண்ணீரில்லாமல் அரைக்கவும் (அரைத்த மசாலா).
தேங்காயை கெட்டியாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
அரைத்த மசாலா விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
தக்காளி மற்றும் உப்பு சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
பிறகு தக்காளி விழுதை சேர்க்கவும்.
பொடிகளை தூவவும்.
வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
தேங்காய் விழுதை சேர்த்து 2 நிமிடம் சமைக்கவும்.
ஆம்லெட் துண்டுகள் மற்றும் கொத்தமல்லி இலையை சேர்த்து உடனே பரிமாறவும்.

16 Bites:

Looks yum and tempting...we do in a little different way

kurma looks ultimate...love the idea of using omelette...yummy
Super Yummy Recipes

For the same gravy i add boiled vegetables....love to try this...

Kurma looks delicious. Can you please pass a few pieces to me please;) ?

Deepa
Hamaree Rasoi

I have made this a long time back, thanks for reminding. Looks delicious!

Looks yummy..nice recipe..would love to try this sometime..thanks!

Mouthwatering omelette kurma usha..very inviting!

Wowww soo tempting and irresistible kurma...makes me hungry..

looks yummy ..beautiful click as well!

looks interesting and delicious ......

Very creative and delicious kurma...

Love this kurma but really soak up all the kurma if we leave for a while!