Ingredients:
Onions - 3 (sliced)
Garlic - 4 pods (peeled)
Ginger - ¾ inch (peeled and chopped)
Tomatoes - 2 (diced)
Grated coconut - ¼ cup
Dry red chillies - 3
Salt
Oil
To Temper:
Mustard seeds + Cumin seeds + Urad dal - ¾ tsp.
Curry leaves - few
Method:
Heat the oil in a pan and sauté onions (till translucent), red chillies, ginger, garlic (till the raw smell fades away), tomatoes (till pulp) by adding one by one.
In a blender, add the sautéed ingredients with grated coconut and salt and grind them.
Temper the chutney with the given ingredients.
Enjoy with idli, dosa or uthappam.
______________________________________________________________________________
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 3 (நறுக்கியது)பூண்டு - 4 பல் (உரித்தது)
இஞ்சி - ¾ inch (உரித்து நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
துருவிய தேங்காய் - ¼ கப்
வர மிளகாய் - 3
உப்பு (தேவையான அளவு)
எண்ணெய்
தாளிக்க:
கடுகு + சீரகம் + உளுந்து - ¾ தேக்கரண்டி
கறிவேப்பிலை
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் (நிறம் மாறும் வரை), காய்ந்த மிளகாய், இஞ்சி-பூண்டு (பச்சை வாசனை போகும் வரை), தக்காளி (குழையும் வரை), ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.
இவற்றை தேங்காய் மற்றும் உப்போடு சேர்த்து அரைக்கவும்.
கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை தாளித்து சட்னியோடு சேர்க்கவும்.
இட்லி, தோசையுடன் தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும்.







10 Bites:
very yummy and lovely chutney...
Dish Name Starts with F
Learning-to-cook
Regards,
Akila
Delicious. Nice to see tamil version too.
Luved ur version Nandini..will try it next time..
Feel like having this tempting chutney with some crispy dosas..yumm!
Nice colorful chutney.
This onion chutney is different than i make, looks colorful!
Looks delicious, Perfect with chapathi!
Wow ...looks so gud n delicious ...love that colour
Hi,
first time here…
That looks absolutely delicious and flavorful.
Different from what I make but sounds delicious. Will try.
Post a Comment