Ingredients:
Green mangoes (small) - 3
Salt - 5 tsp. (or as required)
Green chillies (long) - 7
Oil - 2 tsp.
Cumin seeds - 1 tsp.
Mustard seeds - ½ tsp.
Fenugreek seeds - ¼ tsp.
Gingelly oil - ⅓ cup
Tumeric powder - ½ tsp.
Method:
Wash and pat dry the mangoes. Cut the mangoes with the shell.
Add salt to the mango pieces and mix well. Keep it in an air-tight container and shake well every day.
After 5 days, heat a little oil, slit green chillies and sauté till they change their colour. Keep aside.
Dry roast the cumin, mustard and fenugreek seeds. Grind them and add the sautéed green chillies.
Grind them again. Add this mixture to the mangoes with turmeric powder.
Heat gingelly oil and cool it. After cooling, add it to the mangoes.
Let it soak for 2 days. Shake it and enjoy with curd rice.
Store it in air-tight container. Use dry spoons to serve.
Note:
This pickle lasts up to a week. Shake it everyday. Store in the refrigerator.
______________________________________________________________________
தேவையான பொருட்கள்:
மாங்காய் - 3
உப்பு - 5 தேக்கரண்டி (அல்லது தேவையான அளவு)
பச்சை மிளகாய் (நீளமானது) - 7
எண்ணெய் - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - ¼ தேக்கரண்டி
நல்லெண்ணெய் - ⅓ கப்
மஞ்சள் பொடி - ½ தேக்கரண்டி
கடுகு - ½ தேக்கரண்டி
செய்முறை:
மாங்காயை கழுவி ஈரம் போக துடைக்கவும். ஓடுடன் மாங்காயை நறுக்கவும்.
சுத்தமான் ஊறுகாய் பாட்டலில் மாங்காய், உப்பு சேர்த்து கலக்கவும்.
தினமும் குலுக்கி விடவும். 5 நாள் கழித்து கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகாயை நிறம் மாறும் வரை வதக்கவும்.
சீரகம், கடுகு மற்றும் வெந்தயம் எண்ணெய் இல்லாமல் வறுக்கவும்.
பிறகு இவற்றை பொடிக்கவும். பொடித்த பின் மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
இக்கலவையை ஊறுகாயில் சேர்க்கவும்.
நல்லெண்ணையை காய்ச்சி ஆற விடவும்.
ஆறிய பின் ஊறுகாயில், மஞ்சள் பொடியோடு சேர்த்து கலக்கவும்.
2 நாள் வைத்திருக்கவும். தினமும் ஊறுகாயை குலுக்கி விடவும்.
வேண்டிய போது தயிர் சாதத்துடன் தொட்டுக் கொள்ளவும்.

குறிப்பு:
ஒரு வாரம் வரை வெளியே வைக்கலாம். தினமும் குலுக்கிவிடவும். ஒரு வாரத்திற்கு மேல் வேண்டுமென்றால் fridgeல் வைக்கவும்.Sent off to "Urugai/Pickle/Achar Mela" hosted by Hima.