Ingredients:
Mint leaves - 2 cups
Urad dal - 2 tsp.
Chana dal - 2 tsp.
Cooked rice - 3 cups
Dry red chillies - 2 (or as per taste)
Salt (to taste)
Oil
Asafoetida powder - ¼ pinch
Tamarind - small grape size
Method:
Heat 2 tsp. of oil and add mint leaves.
Sauté till they wilt. Place them on a plate.
Again heat 1 tsp. of oil and fry the dals till they turn golden in colour.
Add red chillies and tamarind.
Sauté for a minute. Cool.
Powder the dals, red chillies and tamarind.
Then add the mint leaves, salt and asafoetida. Grind.
Mix with rice and enjoy.
______________________________________________________________________________
தேவையான பொருட்கள்:
புதினா இலைகள் - 2 கப்உளுந்து - 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
சமைத்த சாதம் - 3 கப்
வர மிளகாய் - 2 (அல்லது ருசிக்கேற்ப)
உப்பு (தேவையான அளவு)
எண்ணெய்
பெருங்காயம் - ¼ சிட்டிகை
புளி - திராட்சை பழம் அளவு
செய்முறை:
கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி புதினா இலைகளை நன்றாக வதக்கவும்.
தட்டில் எடுத்து வைக்கவும். பிறகு 1 தேக்கரண்டி எண்ணெய் கடாயில் ஊற்றி
உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
மிளகாய், புளி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். ஆறவிடவும்.
உளுந்து, கடலைப்பருப்பு, புளி, மிளகாய் சேர்த்து பொடிக்கவும் பொடித்த பின்
புதினா இலைகளை, உப்பு, பெருங்காயப்பொடி சேர்த்து அரைக்கவும்.
இதனை சமைத்த சாதத்துடன் கலந்து பரிமாறவும்.
Sent off to PJ's Mint event.























