Recommend it

Mar 4, 2011

Green Mango Pickle/மாங்காய் ஊறுகாய்


Ingredients:
Green mangoes (small) - 3
Salt - 5 tsp. (or as required)
Green chillies (long) - 7
Oil - 2 tsp.
Cumin seeds - 1 tsp.
Mustard seeds - ½ tsp.
Fenugreek seeds - ¼ tsp.
Gingelly oil - cup
Tumeric powder - ½ tsp.

Method:
Wash and pat dry the mangoes. Cut the mangoes with the shell.
Add salt to the mango pieces and mix well. Keep it in an air-tight container and shake well every day.
After 5 days, heat a little oil, slit green chillies and sauté till they change their colour. Keep aside.
Dry roast the cumin, mustard and fenugreek seeds. Grind them and add the sautéed green chillies.
Grind them again. Add this mixture to the mangoes with turmeric powder.
Heat gingelly oil and cool it. After cooling, add it to the mangoes.
Let it soak for 2 days. Shake it and enjoy with curd rice.
Store it in air-tight container. Use dry spoons to serve.

Note:
This pickle lasts up to a week. Shake it everyday. Store in the refrigerator.
______________________________________________________________________





தேவையான பொருட்கள்:
மாங்காய் - 3
உப்பு - 5 தேக்கரண்டி (அல்லது தேவையான அளவு)
பச்சை மிளகாய் (நீளமானது) - 7
எண்ணெய் - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - ¼ தேக்கரண்டி
நல்லெண்ணெய் - கப்
மஞ்சள் பொடி - ½ தேக்கரண்டி
கடுகு - ½ தேக்கரண்டி

செய்முறை:
மாங்காயை கழுவி ஈரம் போக துடைக்கவும். ஓடுடன் மாங்காயை நறுக்கவும்.
சுத்தமான் ஊறுகாய்  பாட்டலில் மாங்காய், உப்பு  சேர்த்து கலக்கவும்.
தினமும் குலுக்கி விடவும். 5 நாள் கழித்து கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகாயை நிறம் மாறும் வரை வதக்கவும்.
சீரகம், கடுகு மற்றும் வெந்தயம் எண்ணெய் இல்லாமல் வறுக்கவும்.
பிறகு இவற்றை பொடிக்கவும். பொடித்த பின் மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
இக்கலவையை ஊறுகாயில் சேர்க்கவும்.
நல்லெண்ணையை காய்ச்சி ஆற விடவும்.
ஆறிய பின் ஊறுகாயில், மஞ்சள் பொடியோடு சேர்த்து கலக்கவும்.
2 நாள் வைத்திருக்கவும். தினமும் ஊறுகாயை குலுக்கி விடவும்.
வேண்டிய போது தயிர் சாதத்துடன் தொட்டுக் கொள்ளவும்.
குறிப்பு:
ஒரு வாரம் வரை வெளியே வைக்கலாம். தினமும் குலுக்கிவிடவும். ஒரு வாரத்திற்கு மேல் வேண்டுமென்றால் fridgeல் வைக்கவும்.

Sent off to "Urugai/Pickle/Achar Mela" hosted by Hima.

Mar 1, 2011

Omelette Kurma/ஆம்லெட் குருமா



Ingredients:
For Omelettes:
Egg - 6
Green chilli - 1
Ginger - 1/2 inch
Coriander leaves - 2 tbsp.
Salt (to taste)
Oil

For kurma/gravy:
Onions - 4 (finely chopped)
Ginger - 1 inch
Garlic - 10 pods (small)
Tomato - 2 (chopped)
Tomato puree (canned or packaged) - 2 tbsp.
Fennel seeds - 1/2 tsp.
Cloves - 4
Cinnamon - 1 stick
Cardamom - 3
Dhagad phool/kal paasi - 1
Roasted and powdered cumin - 1 tsp.
Kashmiri red chilli - 1 tsp.
Coriander powder - 2 tsp.
Coconut slices - 1/3 cup
Coriander leaves - few (chopped)
Salt (to taste)
Oil




Method:
For Omelettes:
Grind ginger, green chilli, coriander leaves without water. Beat the eggs.
Add the minced mixture and salt to the egg and mix.
Prepare the omelettes. Cut them into pieces and keep aside.

For kurma:
Grind the fennel seeds, cloves, cinnamon. cardamom, kal paasi, ginger, garlic without water (spice mixture).
Grind the coconut pieces into a thick paste with a little water added. Keep aside.
Heat the oil in a kadai and add the onions. Saute till they change their colour.
Add the spice mixture and saute till the raw smell fades away.
Add the tomato pieces,salt and saute till they turn into pulp.
Add the puree and saute for a few minutes.
Add the powders and mix.
Add required water and bring it to a boil. Boil for 5 minutes.
Add the coconut paste and let it cook for 2 minutes. Then add the omelette pieces and coriander leaves. Serve.
______________________________________________________________________________


தேவையான பொருட்கள்:
ஆம்லெட்:
முட்டை - 6
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - 1/2 inch
கொத்தமல்லி - 2 மேஜைக்கரண்டி
உப்பு (தேவையான அளவு)
எண்ணெய்

குருமா:
வெங்காயம் - 4 (நன்றாக நறுக்கியது)
இஞ்சி - 1 inch
பூண்டு - 10 பல் (சிறிது)
தக்காளி - 2 (நறுக்கியது)
தக்காளி விழுது - 2 மேஜைக்கரண்டி (கடை)
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கிராம்பு - 4
பட்டை - 1
ஏலக்காய் - 3
கல் பாசி - 1
சீரகம் (வறுத்து பொடியாக்கியது) - 1 தேக்கரண்டி
காஷ்மீரி சிகப்பு மிளகாய் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி பொடி - 2 தேக்கரண்டி
தேங்காய் - 1/3 கப்
கொத்தமல்லி - (நறுக்கியது)
உப்பு (தேவையான அளவு)
எண்ணெய்

செய்முறை:
ஆம்லெட்:
இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இவற்றை தண்ணீரில்லாமல் அரைக்கவும்.
முட்டை நன்றாக அடித்து இத்துடன் உப்பு மற்றும் அரைத்த விழுது கலக்கவும்.
ஆம்லெட்டாக சமைத்து துண்டுகளாக்கவும்.

குருமா:
இஞ்சி, பூண்டு, ஏலக்காய், பட்டை, கிராம்பு, சோம்பு, எல்லாவற்றையும்
தண்ணீரில்லாமல் அரைக்கவும் (அரைத்த மசாலா).
தேங்காயை கெட்டியாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
அரைத்த மசாலா விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
தக்காளி மற்றும் உப்பு சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
பிறகு தக்காளி விழுதை சேர்க்கவும்.
பொடிகளை தூவவும்.
வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
தேங்காய் விழுதை சேர்த்து 2 நிமிடம் சமைக்கவும்.
ஆம்லெட் துண்டுகள் மற்றும் கொத்தமல்லி இலையை சேர்த்து உடனே பரிமாறவும்.

Feb 25, 2011

Ginger Rasam (Version 2.0)



Ingredients:
Cumin seeds - 1 1/2 tsp.
Peppercorn - 3/4 tsp.
Coriander seeds - 1 tsp.
Tuvar dal/Arhar dal - 1 tsp.
Ginger - 1 inch
Dry red chilli - 2
Tomatoes - 2
Mustard seeds + Cumin seeds - 3/4 tsp.
Curry leaves -few
Boiled & mashed dal - 1/2 cup
Tamarind - gooseberry size
Corinader leaves - few (chopped)
Salt (to taste)
Turmeric powder - 1/4 tsp.
Asafoetidas - 2 pinches
Oil - 2 tsp.

Method:
Soak the tamarind in 1 cup of water. Make a '+' on top of the tomatoes.
Add 2 cups of water. Cover and boil. When the tomatoes are tender, remove from heat and keep aside.
Cool slightly. Peel tomatoes (if desired) and grind them.
Squeeze out the tamarind juice.
Dry roast the cumin seeds,  coriander seeds, peppercorn and arhar dal.
Grind them with 1/2 inch of ginger.
Heat the oil in a pan and temper the mustard+cumin seeds and red chilli.
Combine the tamarind extract, tomato paste, tomato juice, mashed dal, turmeric powder and salt.
If required, add an extra amount of water.
Pour this in the pan. Add the rasam powder, curry leaves and asafoetida and mix.
When the rasam forms a frothy layer on the top, remove from heat.
Chop the remaining half inch of ginger and sprinkle on the top of the rasam along with coriander, curry leaves.
______________________________________________________________________________



தேவையான பொருட்கள்:
சீரகம் - 1 1/2 தேக்கரண்டி
மிளகு - 3/4 தேக்கரண்டி
தனியா விதை - 1 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி
இஞ்சி - 1 inch
வர மிளகாய் - 2
தக்காளி - 2
கடுகு + சீரகம் - 3/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை
வேக வாய்த்த மசித்த   பருப்பு - 1/2 cup
புளி - நெல்லிக்காய் அளவு
கொத்தமல்லி (நறுக்கியது)
மஞ்சள் போடி - 1/4 தேக்கரண்டி
உப்பு (தேவையான அளவு)
பெருங்காயம் - 2 சிட்டிகை
எண்ணெய் - 2 தேக்கரண்டி


செய்முறை:
புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைக்கவும்.
தக்காளி மேல் '+' என்று கத்தியால் கீறி 2 கப் தண்ணீரில் மூடி வேக விடவும்.
தக்காளி வெந்தவுடன் சிறிது நேரம் ஆற வைத்து தொலை உரித்து (அல்லது தோலோடு) அரைக்கவும்.
புளியை தண்ணீரில் கரைத்து, புளி தண்ணீர் மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
சீரகம், மிளகு, துவரம் பருப்பு, தனியா விதை எல்லாவற்றையும்
எண்ணெய் இல்லாமல் வறுத்து 1/2 inch இஞ்சியுடன் பொடித்துக் கொள்ளவும்
(ரசப்பொடி).
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வர மிளகாய்  தாளிக்கவும்.
புளித்தண்ணீர், தக்காளி அரைத்து விழுது, தக்காளி வேக வைத்த தண்ணீர், மசித்த பருப்பு, மஞ்சள் போடி, உப்பு எல்லாவற்றறையும் கலந்து கடாயில் ஊற்றவும்.
தண்ணீர் தேவையென்றால் ஊற்றிகொள்ளவும். பிறகு ரசப்பொடி, கறிவேப்பிலை, பெருங்காயம், ரசத்தில் கலக்கவும்.
மிதமான  தீயால் ரசத்தை சமைக்கவும். ரசம் மேலே நன்றாக நுரைத்து வரும் பொழுது அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
1/2 inch இஞ்சியை பொடியாக நறுக்கி கொத்தமல்லி , கறிவேப்பிலை இலையுடன் ரசத்தின் மேலே தூவி விடவும்.

Sent off to "Healing Foods-Ginger/Garlic" event hosted by Sara and started by Siri.

Feb 24, 2011

Khamang Kakdi/Kaakdi (Cucumber Salad)


Khamang Kakdi/Kaakdi is a Maharashtrian Cucumber Salad. I enjoyed the flavours of the salad while preparing and eating. The recipe goes for grating the cucumber and squeeze out the water. For our own convenience, I diced them and didn't extract the water. Also, instead of chopping the green chillies, I had slit them into halves. For me, it's always better to prepare other ingredients early and then chop the cucumber.

Ingredients:
Cucumber - 2 (peeled & chopped)
Peanuts - 2 tbsp. (roasted, peeled & coarsely crushed)
Green chillies - 3 (slit)
Fresh coconut (grated) - 2 tbsp.
Coriander leaves - few (chopped)
Salt (to taste)
Sugar - 3/4 tsp. (or as per taste)
Lemon juice - from half a lemon

Tempering:
Oil - 1 tsp.
Cumin seeds - 1/2 tsp.
Mustard seeds - 1/2 tsp.
Asafoetida powder - a pinch

Method:
Mix all ingredients in a bowl. Temper the given ingredients and pour in the salad. Mix well.
Serve immediately. (or)
While serving, add salt, sugar and lemon juice.

______________________________________________________________________________


தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் - 2 (தோல் உரித்து நறுக்கியது)
வேர்க்கடலை - 2 மேஜைக்கரண்டி (வறுத்து தோல் இல்லாமல்  நன்றாக
நசுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
தேங்காய் (துருவியது) - 2 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி -  (நறுக்கியது)
உப்பு (தேவையான அளவு)
சர்க்கரை - 3/4 தேக்கரண்டி (அல்லது ருசிக்கேற்ப)
எலுமிச்சை சாறு - 1/2 எலுமிச்சை

தாளிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் எல்லா பொருட்களையும் கலக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும். சாலட் மீது
ஊற்றவும்.
உடனே பரிமாறவும் (அல்லது) பரிமாறும்போது உப்பு, சர்க்கரை, எலுமிச்சை சாறு
கலக்கவும்.

Feb 23, 2011

Ginger Thuvaiyal/இஞ்சி துவையல்



Ingredients:
Ginger - 1/3 cup (peeled and chopped)
Urad dal - 2 tbsp.
Dry red chilli - 1
Tamarind - a big gooseberry size
Jaggery - a piece (according to taste)
Salt (to taste)
Oil
Asafoetida powder - 2 pinches



Method:
Heat the oil and saute ginger for a few minutes. Remove and keep aside.
Add urad dal and saute till golden colour. Add tamarind and red chilli  and saute for 2-3 minutes. Cool. :)
In a blender add ginger, urad dal, tamarind, asafoetida, red chilli and blend.
If required, sprinkle water and blend into a thick paste.
Now add jaggery and salt to taste and blend
Enjoy with rice.

Note:
Add jaggery in thuvaiyal or else it will be very hot.
_____________________________________________________________________________

தேவையான பொருட்கள்:
இஞ்சி - 1/3 கப் (தோல் உரித்து நறுக்கியது)
உளுந்து - 2 மேஜைக்கரண்டி
காய்ந்த சிகப்பு மிளகாய்  - 1
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
வெல்லம் - 1 துண்டு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்
பெருங்காயம் - 2 சிட்டிகை
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சியை  வதக்கவும். தனியாக எடுத்து வைக்கவும்.
புளி, மிளகாய் 2 அல்லது 3  நிமிடத்திற்கு வதக்கவும். வதக்கின பொருட்களை ஆற
விடவும்.
பிறகு இஞ்சி, புளி, மிளகாய், உளுந்து, பெருங்காயம் சேர்த்து அரைக்கவும்.
தேவையென்றால் சிறிது தண்ணீர் தெளித்து அரைக்கவும்.
ருசிக்கேற்ப வெல்லம், உப்பு சேர்த்து அரைக்கவும். சாதத்துடன் பிசைந்து
உண்ணவும்.
பின்குறிப்பு:
வெல்லம் சேர்ப்பது மிகவும் அவசியம் இல்லையென்றால் துவையல் மிகவும் காரமாக இருக்கும்.
 
Sent off to "Healing Foods-Ginger/Garlic" event hosted by Sara and started by Siri.

Feb 22, 2011

Broccoli Stir-Fry/பிரொக்கோலி ஸ்டிர்-ப்ரை



Ingredients:
Broccoli - 2 heads
Onions - 2 (sliced)
Garlic - 15 pods
Mustard seeds - 1 tsp.
Cumin (dry roasted and powdered) - 1 tsp.
Garam masala - 1/2 tsp.
Kashmiri red chilli powder - 1/2 tsp.
Coriander powder - 1 tsp.
Turmeric powder - a pinch
Salt (to taste)
Oil - 2 tsp.
Peanuts (roasted and peeled) - 2 tbsp.
Methods:
Heat the oil in a non-stick kadai. Add mustard seeds and allow them to crackle.
Add onions and saute till they turn translucent. Add garlic and saute.
Now add the broccoli florets and saute for a minute. Add the powders and saute.
Sprinkle little water and cover and cook for 5 minutes, stirring in between.
Finally sprinkle salt, garam masala and crushed peanuts. Enjoy this crunchy fry.
_____________________________________________________________________________

தேவையான பொருட்கள்:
பிரொக்கோலி - 2
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பூண்டு - 15 பல்
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் (வறுத்து பொடியாக்கியது) -  1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
காஷ்மீரி சிகப்பு மிளகாய் பொடி - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
வேர்கடலை - 2 மேஜைக்கரண்டி (வறுத்தது)

செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகை தாளிக்கவும். வெங்காயம் நிறம் மாறும்வரை வதக்கவும்.
பிறகு பூண்டை சேர்த்து வதக்கவும். பிரொக்கோலி துண்டுகளை ஒரு நிமிடம்
வதக்கவும்.
பொடிகளை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து ஐந்து நிமிடத்திற்கு மூடி இடை இடையே வதக்கவும்.
பிறகு உப்பு, கரம் மசாலா, கரகரப்பாக பொடித்த வேர்கடலையை சேர்த்து வதக்கவும்.
என்ஜாய்!


Sent off to "Healing Foods-Ginger/Garlic" event hosted by Sara and started by Siri.